kUj;Jt cyif MSk; mkhD\;ak;
tpQ;Qhdk; Xh; fz;Lgpbf;Fk; Kaw;rp. mJ njhlh;e;J nfhz;NlapUf;Fk;. mkhD\;ak; tsh;e;J nfhz;NlapUf;Fk; Mr;rhpakhd> mg+h;tkhd Xh; njhy;ypay; fiy. mJ rpe;jpj;jtDf;F Xh; Vfhe;jk;. GhpahjtDf;F igj;jpak;. kUj;Jtj;jpy; Kb#lh kd;dh;fshf tpsq;Fk; gyuhy; $l ,e;j mkhD\;aj;ij mwpe;J nfhs;s Kbatpy;iy. mth;fshy; Fzg;gLj;j Kbahj Nehahspfs;> ,wf;Fk; jUthapy; cs;sth;fs; Nghd;wth;fis fhg;ghw;w mth;fs; vLj;Jf; nfhz;l Kaw;rpfs; Njhy;tpAw;wgpd; mth;fs; nrhy;tJ> vq;fs; ifapy; VJk; ,y;iy. Mz;ltd; jhd; fhg;gw;w Ntz;Lk; vd;gJ. mth;fisAk; jhz;b xU rf;jp cs;sJ vd;gij kl;Lk; ek;g kWf;fpwhh;fs;.
kUj;Jt fy;tp cyfk; mkhD\;aj;ij xU ghlkhf vLj;Jf; nfhz;lhy;> tUq;fhyk; vy;NyhUNk jiyrpwe;j kUj;Jth;fshf tpsq;fKbAk;. mNef ,wg;Gfis jLf;f KbAk;. “mkhD\;a rpfpr;ir Kiw” ,d;Wk; cynfq;fpYk; njhpe;Jk; njhpahkYk; gyuhy; ifahsg;gLfpwJ. mkhD\;a Mw;wy; %yk; njhL czh;T rpfpr;ir> ghh;itahy; Fzg;gLj;Jk; Kiw cyfpd; xt;nthU %iyapYk; ele;J nfhz;Ljhd; ,Uf;fpwJ.
2000 tUlq;fSf;F Kd;Ng ,NaRehjh; jd;dplKs;s mkhD\;a rf;jp %yk; Nehahspfis njhl;L Fzg;gLj;jpAs;shh;. kf;fNshL kf;fshf tho;e;j \Pub rha;ghgh njhONehahspfis Fzg;gLj;jpAs;shh;. ek; fz;nzjpNu ,d;Wk; tho;e;J nfhz;bUf;Fk;“Gl;lgh;j;jp ghgh” mtuhy; Fzkhfhj NehahspfNs ,y;iy. rhjp> kj Ngjkpy;yhky; ve;j kf;fshf ,Ue;jhYk; ,th;fis ehbte;J jq;fs; tpahjpfis rhpnra;Js;sdh;. kj Ngjq;fs; ,y;yhky; vy;NyhiuAk; ,izf;Fk; rf;jp mkhD\;a rf;jp kl;LNk.
xt;nthU kdpjUf;Fs;Sk; ,Uf;Fk; gilg;ghw;wy; rf;jpfis kpfj; jpwk;gl nray;gl itf;Fk;> ,e;j nja;tPf mkhD\;a rf;jp. ghkuh;fshf ,Ue;jhYk; rhp> ed;whfg; gbj;jth;fshf ,Ue;jhYk; rhp kUj;Jth;fshy; rhp gz;z Kbahtpl;lhy; mth;fs; mLj;J ghh;g;gJ Nfhtpyp;y; ke;jphpg;gth;fisAk;> k#jpapy; ke;jphpg;gth;fisAk;> rh;r;rpy; cs;s ghjphpahh;fisAk; jhd;. ,jpy; jhd; ehk; xWikg;ghl;ilAk; ghh;f;f KbAk;.
ehd; mbf;fb nrhy;Yk; Xh; cz;ik. xt;nthU NehahspaplKk; xU kUj;Jth; ,Uf;fpd;whh; vd;gJ jhd;. ,ij ,d;Dk; rw;W tphpthfr; nrhd;dhy;> ek; clYf;Fs;NsNa ekf;F Njitahd kUj;JtKk; ,Uf;fpwJ. mjw;fhd cjhuzk; jhd;> ,d;W eilKiwapy; ,Uf;Fk;“];nlk; nry; rpfpr;ir”. ekJ clypy; cs;s ];nlk; nry;fisg; gad;gLj;jp ekJ Nehia Fzg;gLj;j KbAk;. ,ij ehd; 10 Mz;Lfs; Kd;gpUe;Nj $wpf; nfhz;bUf;fpNwd;. ,d;Wjhd; eilKiwf;F te;Js;sJ. ,JNghy; ,d;Dk; gy cz;ikis mwpa> Muha Mz;Lfs; gy MdhYk; ,tw;wpw;F tpopg;Gzh;T Njit.
MW khjj;jpw;F Kd;G vd;dplk; xu 45 taJ kjpf;fjf;f ngz;kzp te;jhh;. jd; mz;zd; kfd; 23 taJilatd; elf;f Kbahky; gLj;Nj ,Ug;gjhfTk; mtdpd; [hjfk; ghh;j;J Neuk; fhyk; vg;gb cs;sJ vd;W ghh;g;gjw;fhf te;jjhfTk;> \Pub ghghtpd; glj;ijg; ghh;j;jJk; VNjh xU ce;Jjyhy; vd;dplk; te;jjhfTk; $wpdhh;. mth;fspd; FLk;gj;jpy; midtUNk rha; gf;jh;fs;. thue;NjhWk; rha;ghghtpw;F g+i[fs; nra;J tzq;Ffp;d;wdh;. ,d;W me;j igadpd; Nehahy; FLk;gNk mt];ijg;gl;lJ. fz;iz %b rha;ghghit Nfl;lJk; mth;fs; tPL vg;gb cs;sJ vd;gJk; mth;fs; tPl;ilr; Rw;wp cs;s Rw;Wg;Gwk;> kuq;fs; vy;yhtw;iwAk; nrhd;dJk; me;j ngz;kzp jpifj;J tpl;lhh;. tPl;ilr; Rw;wp rpy jPa rf;jpfs; ,Ug;gijAk; me;j igadplKk; jParf;jp cs;sijAk; ghgh $wpdhh;.
mij rhpnra;a VjhtJ nra;Aq;fs; vd;W Nfl;lhh;. me;j ngz;kzp. Kjypy; me;j igaidg; ghh;f;f Ntz;Lk;. gpwF jhd; kw;wijg; gw;wp Nahrpf;f Ntz;Lk; vd;W ghgh $wpdhh;. mtid mioj;J tu KbahJ vd;Wk; ePq;fs; jhd; tuNtz;Lk; vd;Wk;> mJkl;Lkpy;yhky; me;jg; ngz;kzpapd; tajhd je;ijahh; mq;F ,Ug;gjhfTk; mth; ,jw;F xj;Jiof;fkhl;lhNu vd;W ftiyAld; $wpdhh;. Mdhy; mijnay;yhk; ghgh ghh;j;Jf; nfhs;thh; vd;W $wpdhh;. md;W khiyNa mth;fs; tPl;bw;F nrd;Nwd;. tPl;ilr;Rw;wp gy jPa rf;jpfs; cyhtpf; nfhz;bUe;jd. jilfisj; jhz;b me;j igaidg; ghh;f;f mtd; miwf;Fr; nrd;Nwd;. mq;F me;j tajhd nghpatUk; ,Ue;jhh;. vd;idg; ghh;j;jJk; gutrg;gl;L mikjpaha; Ngrpdhh;. ve;jtpj vjph;g;Gk; njhptpf;fhky; jd; Nguid rhp nra;J jUkhW Nfl;lhh;. igaidg; ghh;j;Njd;. mtdplk; NgrpNdd;. mjpf vilAld; ,Ue;jhd;. ,Lg;Gf;F fPNo mtdhy; fhy;fis mirf;f Kbatpy;iy. mtd; cly; fl;by; KOtJk; gutpapUe;jJ. xU khjfhyj;jpw;F Kd;G VNjh jLf;fp fhy; ,lwpajhfTk; mjw;fg;Gwk; rpwpJ ehl;fspNyNa elf;f Kbahky; NghdjhfTk; vt;tsNth kUj;Jth;fisg; ghh;j;Jk; nryT nra;Jk; rhpnra;a Kbatpy;iy vd;Wk; $wpdhh;fs;. ngq;fShpy; kUj;Jtkidapy; FLk;gNk xU khj fhyk; jq;fpapUe;J rpfpr;ir Nkw;nfhz;Lk; ve;j gyDnk ,y;iy vd;Wk; $wpdhd;. mtd; iffisj; njhl;lJNk mtd; ,we;J Nghd ghl;b mtDs; ,Ug;gijAk;> mtd; ghl;bNky; mjpfkhf ghrj;Jld; ,Ue;jpUf;fpwhd; mjdhy; ghl;bapd; Mtp mtDlk;gpNy jq;fp tpl;lJ vd;Wk; ghgh $wpdhh;. mJkl;Lkpy;yhky; rpy nfl;l MtpfSk; mtDf;Fs;ns ,Uf;fpwJ vd;Wk; mtdpd; ghl;bahy; jLf;f Kbahky; NghdijAk; $wpdhh;.
,ijr; rhpnra;jhy; mtd; rPf;fpuk; vOe;J elg;ghd; vd;W ghgh $wpdhh;. mtid Kjypy; Mo;epiyf;F nfhz;L nrd;W mtid cwq;f itj;J rpwpJ Neuk; njhL czh;T rpfpr;iraspj;J mtdpd; clk;gpy; cs;s vO rf;fuq;fisAk; Muha;e;J mtDf;Fs; jd;dk;gpf;ifiaAk; ijhpaj;ijAk; ghghtpd; Nky; ek;gpf;ifiaAk; tutioj;Njd;.
mLj;j 2 ehl;fs; fopj;J mth;fs; tPl;by; g+i[f;F Vw;ghL nra;Njd;. mjpy; mtid ghgh Nghy; myq;fhpj;J ghghitNa mtDs; nfhz;L te;J> ,y;iy ,y;iy ghghNt mtDf;Fs; Eioe;J jParf;jpfis tpul;b jhd; mkh;e;J nfhz;lhh;. mth;fs; FLk;gj;jpdh; midtUk; nghpath;fs; rpwpath;fs; vd;W 30> 40 Ngh; ,Ue;jdh;. mth;fs; ifahNyNa ghghtpw;F nra;Ak; g+i[ia Nghy; me;jg; igaid mku itj;J nra;Njhk;. FLk;gj;jpdh;fs; midtUk; ‘rha; ehkk;’ nrhy;yp rha;ghghitNa me;j igadpd; Kfj;jpy; ghh;j;jjhf gutrg;gl;lhh;fs;. nghpa jpUtpoh Nghy; me;j tPNl mkh;f;fsg;gl;lJ. Nga;tPlhf ,Ue;j me;j ,lk; KotJNk Nfhapyhf khwpaJ. g+i[ Kbe;jJk; vy;NyhUf;FNk ek;gpf;if Vw;gl;lJ.
mjw;fg;Gwk; 2 khjq;fs; fopj;J me;j ngz;kzp kPz;Lk; vd;id te;J re;jpj;jhh;. me;jg; igad; vOe;J elg;gjhf $wpdhh;. cz;ikapy; md;W ehd; mile;j re;Njh\j;jpw;F msNt ,y;iy. ,J vd;dhy; ele;jJ vd;gjy;y. vd;Ds; ,Ue;J ghghNt ,ijr; nra;Js;shh;. xt;nthUtUf;Fs;Sk; xU rf;jp ,Ug;gij ehd; $wpaJ cz;ikjhNd! mkhD\;ak; vd;why; jPa rf;jp vd;W nghUsy;y. ek;khy; czuKbahj rf;jpNa mkhD\;ak;. mJ nja;tPf rf;jpahfTk; cs;sJ. mJ kUj;Jt cyif MSk; rf;jpahfTk; cs;sJ.
kPz;Lk; re;jpg;Nghk;.
சாரதா பிரசன்னர் என்ற இயற்பெயர் கொண்டவர் சுவாமி திரிகுணாதீதானந்தர். ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதிருந்தார். ஆகவே அதுபற்றிய ஆய்வுகளில் சில காலம் ஈடுபட்டார். பேய் ஒன்றிருக்குமானால் அதை நேரில் காணவேண்டும் என்று உறுதியுடன், பேய் இருப்பதாகச் சொல்லப்பட்ட வீடுகளுக்கெல்லாம் சென்று தேடினார். இரவில் தங்கினார். இவரது கண்களுக்கு எந்தப் பேயும் தட்டுப்படவில்லை.
ஒருநாள் வராகநகர் மடத்துக்கு அருகிலான ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் பேயிருப்பதாகவும் இரவு அங்கே சென்று தங்கினால் பேயைக் காணலாம் என்றும் சிலர் கூறினர். சுவாமிகளும் மிகுந்த ஆர்வத்துடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவில் அந்த வீட்டில் போய்த் தங்கினார். நள்ளிரவு நெருங்கியது. சுவாமி பேயை எதிர் நோக்கிக் காத்திருந்தார். சற்று நேரம் சென்றது. அப்போது அவர் அமர்ந்திருந்த அதே அறையின் மூலையில் மங்கலான வெளிச்சம் ஒன்று தோன்றியது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் அடைந்தது. அந்த வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் இரண்டு தோன்றியது. அது மிகுந்த கோபத்துடன் சுவாமிகளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது.
சுவாமிகளின் இரத்தம் அச்சத்தால் உறைந்தது. உடல் வியர்த்து ஒழுக ஆரம்பித்தது. நாக்கு உலர்ந்தது. அச்சத்துடன் சுவாமிகள், தனது குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ண மரமஹம்சரை மனதார வேண்டிக் கொண்டார்.
உடனே குருதேவரின் உருவம் திரிகுணாதீதானந்தரின் முன் தோன்றியது. அவரது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டு, ”மகனே! ஏன் இவ்வாறெல்லாம் உயிருக்கு ஆபத்தான விஷயங்களைத் தேடி ஓடுகிறாய்? எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. அதுபோதும்’ என்று கூறிவிட்டு மறைந்துவிட்டது. அந்த மாயக்கண்களும் உடனே மறைந்து விட்டன.
தான் மறைந்தும் தனது அன்புச் சீடனுக்கு தக்க சமயத்தில் உதவி நல் வழிகாட்டினார் குரு தேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். குருவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று
- ஆவிகள் உலகம்
- ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் Death and After என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்.”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.அனுபவமே உண்மை ஆசான்!