Sunday, January 2, 2011

அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிக்கூடம்

vd; fUj;Jfs;
,e;j Gj;jhz;L jpdj;jpy; cq;fSld; rpy fUj;Jfis gfph;e;J nfhs;s epidf;fpNwd;.
ehk; Rje;juk; mile;J ,t;tsT Mz;Lfs; Md NghJk;> ehk; mjd; gyid mDgtf;fpNwhkh? vd;why;> ,y;iy vd;W jhd; nrhy;y Ntz;Lk;.  xU ehl;bd; tsh;r;rp mjd; fy;tp tsh;r;rpia nghUj;J jhd; milfpwJ. ekJ fy;tp Jiw ve;j msTf;F ,jpy; mf;fiw vLj;Js;sJ? mbg;gil trjpfNs ,y;yhj gs;spf;$lj;jpy; vj;jid mg;Jy; fyhkfs; gbf;fpwhfs; vd;W njhpAkh? mth;fshy; ve;j ghjpg;Gk; ,y;yhky; gbj;J ntsp tu KbAkh?  mth;fspd; jpwikfis ntspapy; nfhz;L tu KbAkh?
mg;gb me;j gpQ;Rfspd; jpwikia ntsp nfhzh;e;jhy; ,e;jpah tshr;rp ghijapy; ntw;wp eil NghLk;. xt;nthU %iy KLf;Ffspy; ,Uf;Fk; jpwikah khzt khztpfs; murpakypy; Eioe;jhy; ,e;jpah NkNyhq;fp epw;Fk;. mJ elf;Fkh? mg;gb ele;jhy; vg;gb ,Uf;Fk;?
,d;wa ,e;jpahtpd; epiynad;d?
xt;nthU Jiwapd; mikr;rh;fSf;Fk; me;je;j Jiwfis gw;wa KO mwpTj;jpwd; ,Uf;fpwjh?  Vd; mjw;fhd jFjp ,Uf;fwth;fis kl;Lk; Njh;e;njLf;f $lhJ. ,J [dehaf ehL jhNd? ehk; jhNd Njh;e;njLf;fpNwhk; mth;fis? ehk; Vd; Nahrpf;f $lhJ?
rhjhuz kf;fSk; murpaYf;F te;jhy; ,e;j epiy khWk; vd;W Njhd;wtpy;iyah?
ek; ehl;bd; ehisa rKjhaj;jpd; epiy ,Njh ,e;j nra;jpfspy; njhpAk;. ghUq;fs;. ntl;fp jiy Fdpa Ntz;b ,Uf;fpwJ.






அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிக்கூடம்

பூநகரி வடக்குப் பகுதியில் உள்ள ஐந்து அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திப் பாடசாலைகளை மேலும் தரமுயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கௌதாரி முனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பரமன்கிராய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஞானிமடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,முட்கொம்பன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கிராஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய ஐந்து பாடசாலைகளும் அடிப்படை வசதிகள் போதாமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் சுமார் நூறு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் ஞானிமடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைத் தவிர மிகுதி நான்கு பாடசாலைகளிலும் தரம் ஐந்து வரை மட்டுமே உள்ளன.
இந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான தளபாட வசதிகள் இல்லாத நிலையில் தரையில் இருந்து கல்வி கற்பதாகவும் போதியளவு கட்டட வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் வெய்யிலிலும் மழையிலும் கஷ்டப்படவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இப்பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற அநேகமான ஆசிரியர்கள் தொண்டராசிரியர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான போக்குவரத்திற்கென கௌதாரிமுனைக்கு மட்டும் ஒரு பஸ் சேவை இருப்பதால் அதிக தூரம் மாணவர்கள் நடந்து பாடசாலைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமல்லாமல் பூநகரி வடக்குப் பகுதியில் உள்ள மாணவர்கள் உயர்தரக் கல்விக்காக பூநகரி, கறுக்காய்த் தீவு, நல்லூர், ஜெயபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது

,ijg; Nghy; vj;jidNah gs;spfs; ,Uf;f jhd; nra;fpwJ. vd; fUj;Jfs; njhlUk;.

No comments:

Post a Comment